நேரடி ஒலிபரப்பு - Live player

image1
Netrikan Thirapinum Kutram Kutrame...

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!!!

வரவேற்கிறோம்.......

 நெருப்பு டா நெருங்கு டா பாப்போம்
நெருங்குனா பொசுக்குற கூட்டம்
அடிக்கிற அழிக்கிற எண்ணம்
முடியுமா நடக்குமா இன்னும்
அடக்குனா அடங்குற ஆளா நீ
இழுத்ததும் பிரியுற நூலா நீ
தடை எல்லாம் மதிக்கிற ஆளா நீ
விடியல விரும்பிடும் MNTR... 

எங்களை பற்றி / About Us

எங்கள் நிகழ்ச்சிகள் / Our Programming

கனடாவின் கியூபெக்கிலுள்ள  மொன்றியல்  இருந்து எங்கள் 24 மணிநேர தமிழ் வானொலியை நீங்கள் கேட்கலாம். தமிழ் திரைப்படம், நாட்டுப்புற, சுதந்திர இசை மற்றும் தகவல்களை வழங்குவோம்.  மொன்றியல்  தமிழ் வணிகங்கள் மற்றும் சமூகத்திற்கான எங்கள் வானொலி. இது ஒரு தமிழ் தேசிய வானொலி./ You can listen our 24 hours tamil radio from Montreal, Quebec, Canada. We will provide Tamil film, folk, freedom music and informations. Our radio for Montreal tamil businesses and community. This is a Tamil nationl radio.

The History of Our Station

 

மொன்றியல் வாழ் தமிழ் மக்களின் நெருங்கிய ஒரு தன்னலம் கருதாத நண்பன் நெற்றிக்கண்.

நெற்றிக்கண் தமிழ் வானொலி சுயநலம் கருதாமல் பொதுநலத்துடன் உங்களுக்காக என்றும் சேவையாற்றவுள்ளது.

எமது சேவையானது மொன்றியலில் இயங்கும் பல தமிழ் நலன்விரும்பிகளின் நேர்மையான செயல்பாடுகளின் ஊக்குவிப்பின் எதிரொலியே என்பதை அன்புடன் அறிய தருகின்றோம்.

இத்தமிழ் நலன்விரும்பிகளின் உன்னதமான சமூக செயற்பாடுகள்தான் மொன்றியலில் எமது வானொலி சேவையை ஆரம்பிப்பதற்கு உந்துதலாக அமைந்தது எனலாம். 

எமது சமூகம் சார்ந்த அவர்களது செயல்பாடுகளுக்கும்,மொன்றியல் வாழ் தமிழ்மக்களின் முன்னேற்றம் சம்பந்தமான விளம்பரங்களுக்கும் தன்னலம் கருதாது நெற்றிக்கண் என்றும் செயற்படும்.

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே,  நெற்றிக்கண்.

Contact Us

Submit a Request or Ask a Question

Do you have questions or comments about our programming? Do you have an idea for a story or style that we should include? Send us a message, and we will get back to you soon.

Montreal Netrikann Tamil HD Radio

81 Rue Jacques Létourneau, Trois-Rivières, Quebec G9B 6E6, Canada